தானே முளைப்பதே சிறகுகள் (Wings grow by itself)
1
இளைப்பாறிய பறவைகள் பறந்தன
கிளைகளை விட்டு
நமக்கோ கிளைகள் ஊஞ்சலாட்டம் தான்
After resting birds fly away,
from the branches of tree.
however we use these branches,
to swing permanently
2
இடையூறு செய்யாவிட்டால்
இளைப்பாறிப் போகும்
இல்லையெனில் இளைப்பாறுவதே
இடையூறாகி விடும்
If you don’t interrupt
life goes in flow.
your interruption,
blocks the flow of life.
3
தானே முளைப்பதே சிறகுகள் அன்றி
யாரும் தருவதற்கில்லை
Wings (of freedom) grow by itself,
not from others.
Leave a Reply