நடப்பது நலமே !

நடந்ததை நினைத்து வருந்தாதே
நடக்கப் போவதை நினைத்து கலங்காதே
நடப்பதில் நாட்டமுடன் இருந்தால்
நடப்பதெல்லாம் நலமாகவே இருக்கும் !

You Might Also Like

Leave a Reply