அமுத சுரபி !

ஆனந்த வாழ்வதனை
அருட்பெரும் சோதி அருள
அண்டியவை அனைத்தும் நலமானதே!
அகத்தில் அருள் சுரந்து நின்றதே !

You Might Also Like

Leave a Reply