தாயான தண்ணொளி !

தரணிக்கெல்லாம் தண்ணொளியானாய்
தளிர்நடைப் போடும் தன்மை கொண்டாய்
தரணியிலே தேய்ந்தாய், வளர்ந்தாய்
தடம் அது மறைந்தாய், ஒளிர்ந்தாய்
தாயாகி தரணிதனைக் காத்தாய்
தாண்டவனின் தலைமேல் குடிக்கொண்டாய் !

You Might Also Like

Leave a Reply