ஏக சோதி !
அனைத்தும் நின்றன
அணையா தீபம் தெரிந்தது
அண்டியவை அகன்றன
அகழியின் கதவு திறந்தது
அரும்பொருளானது ஒளிர்ந்தது
அகத்துள்ளே வந்து அமர்ந்தது !
அனைத்தும் நின்றன
அணையா தீபம் தெரிந்தது
அண்டியவை அகன்றன
அகழியின் கதவு திறந்தது
அரும்பொருளானது ஒளிர்ந்தது
அகத்துள்ளே வந்து அமர்ந்தது !
Leave a Reply