கட்டுத்தறி !
தேக்கநிலை அது தகர்ந்து போக
தறிக்கெட்டது தக்கநிலை அடைய
தவித்த வாய்க்கு தண்ணீராய் வந்தான்
தறிக்கட்டை தவழ்ந்தோட வைத்தான் !
தேக்கநிலை அது தகர்ந்து போக
தறிக்கெட்டது தக்கநிலை அடைய
தவித்த வாய்க்கு தண்ணீராய் வந்தான்
தறிக்கட்டை தவழ்ந்தோட வைத்தான் !
Leave a Reply