அமரன் !

பீடத்தில் அமரவே நித்தம் ஒரு போராட்டம்
பிச்சை பாத்திரம் கையில் ஏந்தியவன்
பீடத்தில் அமரனாய் என்றும் அமர்ந்திருக்க
பீடுநடை போட்டவர் பீதியில் உறைந்திருக்க
பின்தொடர்வது யாதென மறையோர் உணர்ந்திருக்க
பீடத்தின் மீது பித்தமது அகன்றதே
பித்தனடி சேர்ந்து ஆசைதனை வென்றதே !

You Might Also Like

Leave a Reply