வழிக்காட்டி !

வழிப்பறி கொள்ளையர்கள்
வழிமேல் விழி வைத்து காத்திருக்க
வழி அத்தனையும் அடைப்பட்டு கிடக்க
வழிப்போக்கன் செய்வதறியாது நிற்க
வழிக்காட்டி வரும் வழியில் வந்தான்
வழிதனை சீர்செய்து நேராக்கினான்
வழி செல்லும் தடம் காட்டினான்
வழிந்தோடும் கங்கை வெள்ளமாக்கினான்
வழி சேர்த்து மெய்மைக்கு வழிக்காட்டினான் !

You Might Also Like

Leave a Reply