முயற்சி முடிவாகியது !
முயற்சி எல்லாம் முடிந்துப் போக
முடிவற்றது முன் வந்து நின்றதே !
முடிவானது முன் முயற்சியின்றி நிற்க
முயல்வதும் முனைப்பின்றி முடிந்துப் போக
முயலாதவன் முன்வந்து முடிவாகி நின்றானே !
முயற்சி எல்லாம் முடிந்துப் போக
முடிவற்றது முன் வந்து நின்றதே !
முடிவானது முன் முயற்சியின்றி நிற்க
முயல்வதும் முனைப்பின்றி முடிந்துப் போக
முயலாதவன் முன்வந்து முடிவாகி நின்றானே !
Leave a Reply