வீடுபேறு !

விதியின் சதிவலை அறுத்து
விடுதலை பெற விழைந்தேன்
விதியோ விட்டபாடு இல்லை
விதியே என நொந்துக் கிடந்தேன்
விழிக்கனல் அது உயர்ந்து நிற்க
விண்ணவர் விழியும் கருணைக் காட்ட
விதியின் சதிவலை அறுந்தது
விடுதலைப் பெற்று வீடுபேறு அடைந்தது !

You Might Also Like

Leave a Reply