பிறவிப்பயன் !

பயன்படுத்தவும் இல்லை
பாதுகாக்கவும் இல்லை
பராமரிக்கவும் இல்லை
பயனற்று கிடப்பதை விட
பாழாய் போவதை விட
பாடாய் படுத்தியவற்றை விட்டகன்று
பட்டுத் தெளிந்து
பாதை கண்டறிந்து
பரமனடி சேர்வதே
பிறவிப் பயன் எனக்கொள்!

You Might Also Like

Leave a Reply